Celebration of Islam

img

இஸ்லாமிய மக்களின் ஈகைப் பெருநாள் விழா

இஸ்லாமிய மக்களின் ஈகைப் பெருநாள் விழா திங்களன்று கொண்டாடப்பட்டது. ஆனால் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீர், மத்திய பாஜக அரசின் அராஜகமான முடிவுகளால் பாதுகாப்புப் படையினரின் முற்றுகையில் இருப்பதால் அங்கு பக்ரீத் களை இழந்தது.